ஸ்வைன்-ஜிப்மரில் ஊராட்சி தலைவர் பலி
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். இவரையும் சேர்த்து ஜிப்மரில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆகியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சதீஷ். வயது 31. கடும் காய்ச்சல், சளி காரணமாக விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். உயிரிழந்த சதீஷ் சொந்த ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்து வந்தவர். சிறப்பாக செயல்பட்டு வநத்வர். சிறந்த ஊராட்சித் தலைவருக்கான குடியரசுத் தலைவரின் விருதும் பெற்றுள்ளார்.
இவரையும் சேர்த்து இதுவரை ஜிப்மரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெண் பலி..
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சின்னமுக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா என்ற 26 வயதுப் பெண், பன்றிக் காய்சச்ல் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த இருவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, ஜிப்மர் மாணவர் உள்பட 3 பேர் பன்றிக் காய்ச்சல் காரணமாக தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications