மஸ்கட்டில் தமிழக மாணவிக்கு தங்கப்பதக்கம்
Subscribe to Oneindia Tamil
மஸ்கட்: மஸ்கட்டில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் தங்கப்பதக்கம் பெற்ற ஆயிஷா மர்யத்தை பாராட்டியுள்ளனர்.
முதுகுளத்தூர் ஹெச். ஹஸன் அஹமது அவர்களது மகள் ஆயிஷா மர்யம். இவர் மஸ்கட்டில் உள்ள ராஞ்சி பிர்லா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பி.பி.ஏ படித்து வந்தார்.
ஜுலை 2009ல் பட்டம் முடித்த இவர் முதலிடம் பிடித்ததுடன் டிஸ்டிங்ஷனுடன் பெற்றுள்ளார். இதை பாராட்டி சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications