மாரடோனா காதலிக்கு 'மிஸ்கேரேஜ்'

Subscribe to Oneindia Tamil

Veronica with Maradona
கால்பந்து மேதை மாரடோனாவின் கர்ப்பமாயிருந்த காதலி வெரோனிகா, வீட்டில் வழுக்கி விழுந்ததில் கரு கலைந்துவிட்டது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர் மாரடோனா. உலக கால்பந்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த ஹீரோ. தற்போது அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

இவருடைய காதலி வெரோனிகா. இவர் கர்ப்பமாக இருந்து வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் வழுக்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கரு கலைந்து போய் விட்டதாக தெரிவித்தனர். வெரோனிகா 19 வார
கர்ப்பமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

49 வயதாகும் மாரடோனாவுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+