அன்னிய செலாவணி கையிருப்பு 27900 கோடி டாலர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 27,900 கோடி டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முந்தைய வாரத்தில் இது 27,800 கோடியாக இருந்தது.
இந்த கையிருப்பு அமெரிக்க டாலர்களில் மட்டுமல்லாமல் யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், யென் ஆகிய கரன்சிகளிலும் கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications