பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட் 96% அதிகரிப்பு!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கான பட்ஜெட் ரூ.13,000 கோடி அதிகரிக்கப்படவுள்ளது.
படை வீரர்களின் சம்பள உயர்வு, நவீன உபரணங்களின் பராமரிப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் என பல்வேறு காரணங்களால் வரும் ஜூன் மாத நிலவரப்படி பாகிஸ்தான் நாட்டின் ராணுவச் செலவினங்கள் ரூ.20,000 கோடியை தொட்டுவிடும்.
இதனால் சர்வதேச நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தையின் போது தனது ராணுவ பட்ஜெட்டில் மேலும் 13,000 கோடியை அதிகரிக்க பாகிஸ்தான் தி்ட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ராணுவ பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டதைவிட 96 சதவீதம் அதிகமாகும்.












Click it and Unblock the Notifications