ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-7000 நர்சுகள் தேவை!
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிவதற்கு 7,000 நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர். நர்ஸ் பற்றாக்குறை நிலவுவதால், இந்த நியமனம் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐக்கிய அரபுக் குடியரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு குடியரசில் தற்போது 23,000 நர்ஸ்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த எண்ணிக்கையை 30000 ஆக உயர்த்தும் நோக்கில் புதிதாக 7000 நர்சுகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
குறைவான ஊதியம், குறைவான சமூக அந்தஸ்து மற்றும் குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட பணி உயர்வுகள் போன்றவையே நர்ஸ்கள் குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். முறையான பணி நடைமுறைகள் இல்லாமல் இருப்பதும், இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இக் குறைபாடுகளை சரி செய்யும் பொருட்டு, வரும் 2015-க்குள் இதற்கென தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் அனைவருக்கும் பொதுவான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நல்ல சம்பளம், நல்ல சமூக அந்தஸ்து தரும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications