அரைகுறை ஆடைகளால் தான் நிலநடுக்கம்-ஈரான் மத தலைவர்
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்: பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிவதாலும், பலருடன் உடலுறவு கொள்வதாலும் தான் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஈரான நாட்டு மதத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அடிக்கடி பூகம்பத்தை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்று ஈரான்.
இந்த நிலநடுக்கங்களுக்கு ஹோஜாதோலேஸ்லாம் காசிம் செய்திகி என்ற ஈரானிய மதத் தலைவர் பெண்கள் மீது பழியைப் போட்டுள்ளார்.
அவர் கூறுகையில், பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணியாமல், அரைகுறை ஆடைகளை அணிவது, திருமணத்துக்கு வெளியே கண்டபடி உடலுறவு வைத்துக் கொள்வது ஆகியவை தான் நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணம்.
நிலநடுக்கத்தால் நாம் மண்ணில் புதைவதை தவிர்க்க வேண்டுமானால் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது ஒன்று தான் ஒரே வழி என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications