ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு
கொல்கத்தா: ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ்குமார் என்கிற ஆசாத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நக்சல் தலைவர் கிஷன்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்திலிருந்து ரயில் போக்குவரத்து, பால், ஆம்புலன்ஸ், தீயணைப்புப் பணி ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிஷன்ஜி மேலும் கூறுகையில், மாவோயிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளராக விளங்கி வந்த ஆசாத்தை நாக்பூரில் வைத்துப் பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர். அவருடன் சுகதேவ் என்ற இன்னொரு மாவோயிஸ்ட்டையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் இருவரையும் அடிலாபாத்துக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றுள்ளனர் என்றார் கிஷன்ஜி.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications