கியூப தலைவர் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
ஹவானா: கியூப புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் புன்னைக்கும் தோற்றத்திலான புதிய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
இரண்டு கியூப இணையதளங்கள் இந்த புதிய படங்களை வெளியிட்டுள்ளன. 83 வயதாகும் காஸ்ட்ரோ கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றியுள்ளார். இதனால் பொது இடங்களுக்கு அவர்வருவதில்லை. அவரது புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
தற்போது வெளியாகியுள்ள படத்தில் புன்னகைத்த படி காணப்படுகிறார் காஸ்ட்ரோ. மேலும், தொழிலாளர்களை வாழ்த்துவது போல அந்தப் புகைப்படம் உள்ளது.
ஹவானாவில் நடந்த தொழிலாளர் நிகழ்ச்சிக்கு காஸ்ட்ரோ வந்துள்ளார். அந்தக் கூட்டத்தில்தான் காஸ்ட்ரோ தொழிலாளர்களை வாழ்த்தினார். அதை தொழிலாளர் ஒருவர் தனது செல்போன் மூலம் எடுத்துக் கொடுத்துள்ளார். அதைத்தான் கியூப இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ரோசா பெயஸ் என்ற பத்திரிக்கையாளர் கூறுகையில், மிகவும் மெலிந்து காணப்படுகிறார் காஸ்ட்ரோ. அதேசமயம், நல்ல உடல்நலத்துடன் அவர் இருக்கிறார். மன ரீதியாகவும் அவர் சிறப்பான நிலையில்இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications