இளவரசர் சார்லசை தனியாக சந்திக்க நேரமில்லை: போப்பாண்டவர் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
வெனிஸ்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் முதன்முறையாக வருகிற செப்டம்பர் மாதம் இங்கிலாந்திற்கு வருகிறார். ஆனால் அந்த பயணத்தின்போது இளவரசர் சார்லஸை தனியாக சந்திக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
போப் ஆண்டவராக பதவி ஏற்ற பிறகு அவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் தடவை. அங்கு அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இங்கிலாந்தில், எடின்பர்க் நகரில் உள்ள ஹோலிரூட் இல்லத்தில் தங்குகிறார். அப்போது, அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும், அவரது கணவர் பிலிப்பையும் சந்திக்கிறார்.
ராணியை சந்திக்கும் அவர், இளவரசர் சார்லசை தனியாக சந்திக்க நேரமில்லை என்று கூறி மறுத்து விட்டார். தனது 3 நாள் பயணம் மிகவும் பிசியாக உள்ளது என்று சொல்லிவிட்டாராம்.
இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications