பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

அவர் ஒரு அழகிய பணிப்பெண். பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர். சவூதியில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பணிப்பெண் வீட்டை சுத்தம் செய்துள்ளார். விருந்தினருக்கு டீ கொடுத்துள்ளார், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார்.
ஆனால் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிய வந்தபோது அந்த குடும்பத்தினர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
7 மாதங்களுக்கு பிறகு தான் வேலைக்காரி ஒரு ஆண் என்பதே அவர்களுக்கு தெரியவந்தது. இந்த செய்தி அல் ஜெசிரா அரபு நாளிதழில் வந்துள்ளது.
அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் 'வேலைக்காரி' ஆணா, பெண்ணா என்ற அடிப்படை சந்தேகம் வரவே இல்லை. அந்த அளவுக்கு பக்காவாக அவர் இருந்துள்ளார். பெண்களுக்கே உரிய மிருதுவான தோளும், அழகான முகமும் இருந்ததால் சற்றும் சந்தேகம் வரவில்லையாம். அதை விட முக்கியமாக அந்த வீட்டு ஆண்களுடன் அந்த 'பணிப் பெண்' பழக மாட்டாராம். இதனால் குடும்பத்துப் பெண்களுக்கு இந்தப் 'பணிப்பெண்'ணைப் பிடித்துப் போய் விட்டது.
7 மாதங்கள் கழித்து வீட்டு வேலை செய்தது போதும் என்று முடிவெடுத்த அந்த 'பணிப்பெண்' தன் நாட்டிற்கே திரும்பி செல்ல நினைத்தார். இதையடுத்து அவருடைய கார்டியன், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தபோதுதான் அந்த நபர் ஆண் என்பது தெரிய வந்து, சவூதி குடும்பத்தில் இடி விழுந்து விட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications