மகளின் பேஸ்புக் போட்டோவை வெளியிட்ட எகிப்து அரசு-எல்பராடே கோபம்

சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தலைவராக இருந்தவர் எல்பராடே. இவர் தன் மகள் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தையும், மதுபானங்கள் பரிமாறும் நிகழ்ச்சிகளில் இருக்கும் புகைப்படத்தையும் எகிப்து அரசு தன்னை அவமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதிபர் ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் தன் புகழைக் குறைக்கும் செயல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
எகிப்து செய்திதாள்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள லைலா நீச்சல் உடடையில் இருப்பது, மது பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆகியவை அவரது பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இவற்றை எடுத்து எல்பராடேயின் குடும்ப ரகசியங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து எல்பராடே கூறுகையில்,
இந்த சம்பவம் நாங்கள் ஏன் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம் என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது. இதற்காகத் தான் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிறோம் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications