For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ - குடியரசுத் தலைவர் ஏற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஒரிஸா மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தீர்மானத்தை குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டில் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக ஒரியா மாநிலம் இனி ஒடிஸா என்று அழைக்கப்படும்.

ஒரிஸா மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்றும் ஒரியா மொழியை ஒடியா என்றும் பெயர் மாற்றக்கோரி கடந்த 2008-ம் ஆண்டு ஒரிஸா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் டெல்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரிஸா மாநிலத்தின் பெயரையும் மாநில மொழியின் பெயரையும் மாநில அரசின் தீர்மானத்தை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவை வரவேற்று மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் அவருக்கு மாநில மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

இது ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என நவீன் பட்நாயக் கருத்து தெரிவித்து உள்ளார்.

English summary
President of India Pradeepa patil approved Odesa on Friday. Odesa Chief ministes Navin patnaik thank to Indian President.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X