அய்யய்யோ, அப்பா ஸ்கூலுக்கு வருகிறாரா? முகம்சுளிக்கும் ஒபாமாவின் மகள்கள்

இது குறித்து அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் கூறியதாவது,
பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு ஒபாமா சென்றால் அவரது காருக்கு முன்பும், பின்பும் பல கார்கள் செல்வதால் எங்கள் மூத்த மகள் மால்யா தர்மசங்கடத்திற்குள்ளாவதாகத் தெரிவித்தாள். எங்கள் மகள்கள் நாங்கள் அவர்களது பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக அவர்களின் அப்பா செல்வது சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். அதற்கு காரணம் எக்கச்சக்க கார்கள் வருவதாம்.
அப்பா பள்ளிக்கூடத்திற்கு வருகிறாரா? அத்தனை கார்களுடன் வரப் போகிறாரா? கடந்த முறை வந்த பொழுதே எனது ஆசிரியரை ஒரு கார் அடிக்கப்பார்த்தது என்று மால்யா என்னிடம் கூறினாள். அவளுக்கு மற்றவர்களைப் போன்று வெளியே சென்று தியேட்டரில் படம் பார்க்கவே பிடித்திருக்கிறது. வெள்ளை மாளிகையில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க பிடிக்கவில்லையாம்.
எனது பிள்ளைகளும் மற்ற குழந்தைகள் போலத் தான். நாங்கள் ஒன்று நினைத்தால் அவர்கள் ஒன்று நினைப்பார்கள். எனது மகள்கள் அவர்களுக்குப் பிடித்த பையன்களை டேட் செய்யும் நாளை எதிர்பார்க்கின்றேன். எனது மூத்த மகள் மால்யாவிடம் செல்போன் உள்ளது. ஆனால் அந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் கண்காணிக்கப்படுகிறது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications