5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: ராகுல்காந்தி ராசி இல்லாதவர்- இல.கணேசன் !
சங்கரன்கோவில்: 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ராசி இல்லாதவர் என்பது தெளிவாகி உள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்கரன்கோவிலில் அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேமுதிகவிற்கு நல்ல எதிர்காலம் இல்லை. தமிழக மக்களை விட வெளியில் உள்ள மக்களை குறித்து தான் வைகோவுக்கு அதிக கவலை.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பது தெரிவாகின்றது. இதன் மூலம் ராகுல் காந்தி ராசி இல்லாதவர் என்பது தெளிவாகி உள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து ஜெயலலிதா பேசாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. கூடங்குளம் பிரச்சனையில் வெளிநாட்டு சதி இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஆனால் அதை ஏன் அவர் தடுக்கவில்லை. பிரதமர் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார் என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications