அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் இந்தியர் எண்ணிக்கை 2.4 லட்சம்!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களில் 2.4 லட்சம் பேர் சட்டவிரோதமாக வாழ்கின்றனர் என்று அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்:
2000-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகம்.
இதில் 2லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதம் என்று சொல்லக் கூடிய வகையில் முறையான ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு இந்த பட்டியலில் 7-வது இடம்!
மெக்சிகோ, எல் சல்வடார், கெளதமாலா, ஹோண்டுராஸ், சீனா, பிலிப்பைன்ஸ் என்ற பட்டியலில் அடுத்து இந்தியா.
More From
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications