கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவன நஷ்டம் ரூ. 76.55 கோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் ரூ. 163.52 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 76.55 கோடி குறைவாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனம் ரூ. 240.07 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்தது. இந் நிலையில், இந்த ஆண்டு ரூ. 163.52 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் விற்பனை ரூ. 766 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது 57 சதவீதம் அதிகரித்து ரூ. 1,207 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அதன் செலவுகளும் பெருமளவு குறைந்துள்ளன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications