For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்த கொள்கைகள் தொடரும்: மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதம்ர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கில் பேசிய மன்மோகன்சிங், எதிர்மறையான சிந்தனைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கிறது.

அண்மையில் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஒரு தொடக்கம்தான். இன்னமும் ஏராளமான சீர்திருத்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. சீர்திருத்தங்களை எதிர்க்கக் கூடியவர்கள் பழமைவாதிகளகாவே இருக்கின்றனர்.

சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நமது நாட்டையும் பாதித்திருக்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் 5 முதல் 6% இருக்கிறது. இதனைக் குறைத்தாக வேண்டிய நிலை இருக்கிறது.

அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் நடைமுறைகள் இன்னமும் விரைவு படுத்தப்படும் என்றார் அவர்.

English summary
Amid global slowdown impacting India as well, Prime Minister Manmohan Singh on Saturday said the government is committed to do everything to put economy back on a high growth path of 8-9 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X