கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
பெங்களூர்: திருமணமானவர்கள் கார் இன்சுரன்ஸுக்கான பிரீமியத்தை பிறரை விட குறைவாக கட்டினால் போதுமாம்.
கார் வாங்கினால் கையோடு அதை இன்சூர் செய்துவிடுகிறோம். அவ்வாறு கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் என்ஜின் கெபாசிட்டி, டீசலா பெட்ரோலா என்பது உள்ளிட்டவற்றை பொருத்து பிரீமியம் முடிவு செய்யப்பட்டும். டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோர் குறைந்த பிரீமியம் கட்டினால் போதுமாம்.
காரை திறந்வெளியில் நிறுத்தாமல், மேற்கூரையுள்ள இடத்தில் நிறுத்தினாலும், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நீங்கள் குறைவான பிரீமியம் கட்டினால் போதும். அண்மை காலமாக கார் இன்சுரன்ஸ் அடியாவதால் தான் இத்தனை சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

நீங்கள் டாக்டரா?
டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிரீமியம் கட்டுவதில் சலுகை அளிக்கிறது இன்சுரன்ஸ் நிறுவனங்கள். ஆன்லைனில் பாலிசி எடுத்திருந்தால் 5 முதல் 7 சதவீதம் வரை சலுகை கிடைக்கும்.

திருமணமானால் சலுகை
திருமணமாகி இருந்தால் கூட பிரீமியத்தில் சலுகை கிடைக்கிறது. 32 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமானவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. திருமணமானவர்கள் பொறுப்பாக கார் ஓட்டுவதுடன் அதை நன்றாக வைத்துக் கொள்வார்களாம். அதனால் தான் அவர்களுக்கு சிறப்பு சலுகை.

பர்ஸனல் விவரங்களை தெரிவித்தால் 5-7 சதவீத சலுகை
சில நிறுவனங்கள் கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் பர்ஸனல் விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் பிரீமியத்தில் சலுகை அளிக்கின்றன. உதாரணமாக பஜாஜ் அல்லையன்ஸ் மோட்டார் பாலிசீக்களை விற்கும் பெர்க்ஷயர் இன்சுரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள் பர்ஸனல் தகவல்களை அளித்தால் பிரீமியத்தில் 5 சதவீதம் சலுகை அளிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications