ரஜினி இங்க வரணும்…. ஆம்பூர் போலீஸ் ஸ்டேசனில் பெண் அடம்!
வேலூர் : நடிகர் ரஜினிகாந்த் தன்னை வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று வேலூர் மாவட்டம் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் நளினி. இவர் திங்கட்கிழமை காலை ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டர் யுவராணியிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் என உறவினர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு தமிழகம் முழுவதும் எனக்கு சொத்து உள்ளது என்றும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே ரஜினிகாந்த், இங்கு வந்து தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை பார்த்த இன்ஸ்பெக்டர் யுவராணி அதிர்ச்சியடைந்தார். அவருக்கு என்ன செய்யதென்று தெரியாமல், பின்னர் புகார் பற்றி நளினியிடம் விசாரணை நடத்தினார்.
அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு போகுமாறு காவல் நிலையத்தில் இருந்த போலீசார் கூறினர். ஆனால், ரஜினிகாந்த் இங்கு வரும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று கூறி நளினி அடம் பிடித்தார். நேற்று முழுவதும் போலீஸ் நிலையத்தில் இருந்தார். இந்த வினோத போராட்டத்தால் போலீசார் படாதபாடுபட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications