For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு - மறு ஏலமும் தோல்வியடைகிறது!

By Mathi
Google Oneindia Tamil News

Spectrum sale turns into flop show
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மறு ஏலமும் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.

2014-ம் ஆண்டு தொலைதொடர்பு லைசென்ஸ்களைப் புதுப்பித்தல் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த பகுதிகளையும் சேர்த்து மத்திய தொலைதொடர்புதுறை இரண்டாவது ஏலத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஒதுக்கீட்டுக்கான ஏலம் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இதர்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள். ஆனால் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சிஸ்டெமா என்ற நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்துள்ளது. வேறு எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.

English summary
In a virtual repeat of last November's spectrum auction, the second round of airwaves set to be put under the hammer has also failed to enthuse telecom service providers. Monday was the last day for registering to take part in the spectrum auction, which will take place next month. While nobody applied for GSM waves, Russian conglomerate Sistema Shyam was the sole applicant for the 800 Mhz band spectrum used by CDMA operators
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X