திடீர் என்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 அதிகரிப்பு

தங்கத்தின் விலை கடந்த மாதம் ஒரேயடியாக சவரனுக்கு ரூ.1,600 குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக்கடைகளில் வரிசையில் நின்று தங்கம் வாங்கினர். சிலர் தங்கத்தின் விலை மேலும் குறையட்டும் என்று காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை.
கடந்த 15ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து ரூ.27,300க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் அதாவது 16ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.500 குறைந்து ரூ. 26,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது.
ஒரு சவரனின் விலை ஒரே நாளில் இவ்வளவு குறைந்துள்ளதே என்று நினைக்கையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2,514க்கும், ஒரு சவரன் ரூ. 20,112க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.44,485க்கு விற்ற ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.43,610க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications