ஓட..ஓட வேகம் குறையல.. தாகம் தீர ‘நல்ல’ தண்ணி கிடைக்கல...: விநோத மராத்தான்
நியூயார்க்: பொதுவாக மராத்தான் போட்டிகள் ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நடத்தப் படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் வித்தியாசமாக சுத்தமான தண்ணீர் வேண்டி நடத்தப்படுகிறது ஒரு மராத்தான்.
இதன் பெயர் அல்ட்ரா மராத்தான். ஆண்டு தோறும் இப்போட்டி ஜூலை மாதம் நடைபெறும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மையப் படுத்தி நடத்தப்படுகின்றது இந்த மராத்தான்.
கிட்டத்தட்ட மூன்று மலைகளைக் கடக்கிற தொலைவு இதன் பயணப்பாதை என்பது முக்கிய விஷயம்...

அல்ட்ரா மராத்தான்....
கடந்த 36 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ‘அல்ட்ரா மராத்தான்' போட்டியின் முக்கிய நோக்கமே, சுற்றுச்சூழல் குறித்தானது தான்.

உயரிய நோக்கம்...
உலகின் வெப்பநிலை சராசரியாக 120 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வரும் வேலையில் கடல் நீர் மட்டம் உயர்வது மற்றும் மற்ற நீர்நிலைகள் மோசமடைந்து வருவது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த மராத்தானின் உயரிய நோக்கம்.

டெத் வேலி ஓடுபாதை...
இப்போட்டியின் பயண தூரம் கிட்டத்தட்ட 135 மைல் ஆகும். டெத்வேலி என்ற இடத்தில் இதற்கான ஓடுபாதை அமைக்கப் பட்டுள்ளது.

உலக நாடுகள் பங்கேற்ற...
இந்த ஆண்டுக்கான அல்ட்ரா மராத்தான் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த 96 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முடியல....
போட்டியாளர்களில் 15 பேர் பாதியிலேயே ஓட முடியாமல் கழண்டு கொண்டனர்.

வெற்றி நிச்சயம்...
விடாமுயற்சியுடன் ஓடி கர்லோஸ் கோம்ஸ் டி சா என்ற 39 வயது வீரர் ஒருவர் 24 மணி நேரம் 28 நிமிடம் 16 வினாடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்து வெற்றிக் கனியைப் பறித்தார்.

எதிர்நீச்சல்....
டாம் கமாசீஸ், பாம்ரீடு என்ற இரு வீரர்கள் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த் அல்ட்ரா மராத்தான் போட்டியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications