For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு

By Mathi
Google Oneindia Tamil News

Nepali rupee hits all-time low‚ 1 USD costs Rs.108.90
காத்மண்டு: அமெரிக்க டாலருக்கு இணையான நேபாள ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து 108.90 ஆக வீழ்ச்சி கண்டிருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான நேபாள ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 105.35 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தின் போது இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.

இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் நேபாள ரூபாய் மதிப்பு 108.30ஆக இருந்தது. பின்னர் இது 108.90ஐ எட்டியது.

English summary
The Nepal Rastra Bank has revised the foreign currency exchange rate for Thursday placing the selling rate of U.S. dollar at Rs.108.90.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X