தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை
சென்னை: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
ஆச்சி குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.ஏ.டி பத்மசிங் ஐசக் மே-17ம் தேதி மாலை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பான ரூ.1 கோடியை வழங்கினார்.

அப்போது அவருடன் ஆச்சி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் அவருடைய இரு மகன்கள் திரு அஸ்வின் பாண்டியன் மற்றும் திரு. அபிஷேக் அபிரகாம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அவர்கள், முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.ல்.ஏ திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தலைமை செயலகத்தில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்தனர்.

இந்த முயற்சி பற்றி ஆச்சி நிறுவனர் திரு ஏ.டி பத்மசிங் ஐசக் அவர்களிடம் கேட்டபோது, இது எங்களுடைய தரப்பிலிருந்து ஒரு சிறிய பங்களிப்பு மட்டுமே என்றும், மேலும் இந்த தொற்று நோயை ஒன்றிணைந்து எதிர்த்து போராடும் அனைத்து அமைச்சர்கள், மருத்துவ அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள், மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. தமிழக அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் பாரட்டுதலுக்குறியது என்று கூறினார்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications