காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ
வீட்டிற்குள் குதித்து நாயை கவ்விக் கொண்டு ஓடும் சிறுத்தையின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
பெங்களூரு: காம்பவுண்ட் சுவரை தாண்டி.. வீட்டிற்குள்ளேயே புகுந்து.. லபக்கென தூக்கி கொண்டு தாவி ஓடுவது என்ன என்று தெரிகிறதா... பயங்கரமான சிறுத்தையேதான்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, குஜராத் மாநிலம் கிர் காட்டுக்கு அருகில் ஜுனாகத் என்ற நகரத்தில் நான்கைந்து சிங்கங்கள் நள்ளிரவில் நடுரோட்டில் நடந்து வந்த வீடியோ ஒன்று வெளியானது.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதற்கு வனத்துறையினர், "பக்கத்தில காடு இருக்கு இல்லே.. அதான் இப்படி இரை தேடி அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும்.. காலைல ஆயிடுச்சுன்னா காட்டுக்குள்ளே போயிடும்" என்று சொன்னார்கள்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று வந்துவிட்டது. திர்தாஹலி பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவரை ஒரே தாவாக தாவிக் குதிக்கிறது அந்த சிறுத்தை. அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் இது தெளிவாக பதிவாகி உள்ளது.
வீட்டின் காம்பவுன்ட் சுவருக்குள் சிறுத்தை தாண்டி குதித்து, வீட்டிற்குள் நுழைகிறது. அங்கே வீட்டு வாசலில் காவலுக்கு கட்டி போட்டிருந்த நாயை, லபக்கென கவ்விக் கொண்டு, வந்தவழியே சிறுத்தை மீண்டும் டைவ் அடித்து ஓடிவிடுகிறது.
அசால்ட்டாக சிறுத்தை வீட்டிற்குள்ளேயே புகுந்து நாயை அடித்து இழுத்து செல்லும் இந்த வீடியோவை நிறைய பேர் ஷேர் செய்து வருகிறார்கள்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications