தரமான நேந்தரம் சிப்ஸ் வேணுமா..? அப்போ கண்ண மூடிட்டு இங்க கிளிக் பண்ணுங்க..

Subscribe to Oneindia Tamil

வாழைக்காய் சிப்ஸ்-ல பல வெரைட்டி இருக்கு. அதுல நேந்தரம் சிப்ஸ், நேந்தரம் பலம் சிப்ஸ், பச்சை வாழைக்காய் சிப்ஸ் -னு வெரைட்டி வெரைட்டியா நெறைய இருக்கு. இத்தன வெரைட்டில எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது நேந்தரங்காய் சிப்ஸ். இந்த சிப்ஸ பாக்கும் போதே அவ்ளோ ஆசையா இருக்கும். இந்த சிப்ஸ் எங்க கிடைக்கும் எப்படி வாங்கலாம்னு நீங்க யோசிச்சா கவலைய விடுங்க.. ஸ்வீட்கானா.காம்-ல் ஒரே கிளிக்.

ஈவ்நிங் காபி,டி -ய ஸ்நாக்ஸ் கூட கழிக்க இந்த சிப்ஸ் பெஸ்ட் வழி. இது ஈவேநிங்-க்கு மட்டுமில்ல குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிச்ச ஸ்நாக்ஸ். இந்த சிப்ஸ நீங்க ஆர்டர் பண்ண 24 மணி நேரத்துல உங்க கைக்கு கொண்டுவந்து சேர்த்துவிடும் இந்த ஸ்வீட்கானா.காம்.

Order chips Online and get delivered in less than 24 Hours

இங்க சிப்ஸ் மட்டுமில்ல ஸ்வீட்கானா.காம் -ல் தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கே கிடைக்கும். அந்த அளவிற்கு இந்த இணையத்தளம் தமிழ் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.

ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பெருமளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் விரிடைந்துள்ளது.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.

இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.

ஸ்நாக்ஸ் சாப்பிடும் குழந்தைகளோ இல்லை பெரியவர்களோ அனைவருக்கும் பிடித்த இந்த நேந்தரங்காய் சிப்ஸ இந்த ஸ்வீட்கானா.காம் -ல் ஆர்டர் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கே வரவைத்து சாப்பிட்டு சுவைத்து மகிழுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+