உங்க குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து குடுக்க கஷ்டமா இருக்க..? அப்போ இத கிளிக் பண்ணுங்க..
ஸ்கூல் திறந்து வாரமாச்சு. ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் குழந்தைகள் ஈவ்நிங் ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க. அது ஹில்தியாவும் இருக்கணும். உங்களுக்கு விதவிதமா ஸ்நாக்ஸ் செய்ய உங்களுக்கு தெரியலயா? அப்போ கவலைய விடுங்க. இருக்கச்வே இருக்கு ஸ்வீட்கானா.காம். இங்க வாங்க உங்க குழந்தைகளுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ ஆன்லைன் ஆர்டர் பண்னுங்க 24 மணி நேரத்துல உங்க கைக்கு வந்து சேரும் உங்களுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ்.

சிறந்த இணையதளம் என்ற பாதையில் பயணித்து கொண்டிருக்கும் இந்த ஸ்வீட்கானா.காம் ஐந்து தனி நபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இந்தியவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தனது சேவையை சிறப்புற செய்து மக்களிடம் நன்மதிப்பையும், நற்பெயரையும் பெற்றுள்ளது.
ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம். அனைத்தும் ஒரே இடத்தில். நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்தால் போதும். அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும் நீங்கள் விரும்பிய பொருள்.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இங்கே என்ன வேணும்..? பால்கோவா, மைசூர்பாக், வாழைப்பழம் சிப்ஸ், பால் அல்வா, ஹெல்த்தி காரட் அல்வா, குழந்தைகளுக்கு பிடித்த மக்ரோன், ஈவனிங் ஸ்நாக்ஸ் முறுக்கு, சீவல் மற்றும் பல வகையான பொருள்களை சுத்தமாகவும், நல்ல தரத்துடனும் வழங்குகின்றது இந்த ஸ்வீட்கானா.காம்.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இனி உங்களுக்கு எதுக்கு கவலை..? உங்களுக்கு தெரியாத ஐடெம ட்ரை பண்ண தேவையில்லை. ஒரே கிளிக் குழந்தைகளுக்கு நல்ல தரமான ஆரோக்கியமான உணவை வங்கி தாருங்கள். ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications