உங்க குழந்தைக்கு ஸ்நாக்ஸ் வாங்க போரீங்களா..? அப்போ இத கிளிக் பண்ணுங்க!
ஸ்கூல் ஓபன் ஆயிருச்சு.. குழந்தைகளுக்கு ஈவ்நிங் ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பனும். இதுக்காக கடை கடையா ஏறி இறங்க போறீங்களா..? இருக்கவே இருக்கு ஸ்வீட்கானா.காம் இங்க ஒரே ஒரு கிளிக் பண்ணுங்க அடுத்த 24 மணி நேரத்துல ஸ்நாக்ஸ் உங்க கைல இருக்கும்.
ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம். அனைத்தும் ஒரே இடத்தில். நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்தால் போதும். அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும் நீங்கள் விரும்பிய பொருள்.

சிறந்த இணையதளம் என்ற பாதையில் பயணித்து கொண்டிருக்கும் இந்த ஸ்வீட்கானா.காம் ஐந்து தனி நபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இந்தியவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தனது சேவையை சிறப்புற செய்து மக்களிடம் நன்மதிப்பையும், நற்பெயரையும் பெற்றுள்ளது.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இங்கே என்ன வேணும்..? பால்கோவா, மைசூர்பாக், வாழைப்பழம் சிப்ஸ், பால் அல்வா, ஹெல்த்தி காரட் அல்வா, குழந்தைகளுக்கு பிடித்த மக்ரோன், ஈவனிங் ஸ்நாக்ஸ் முறுக்கு, சீவல் மற்றும் பல வகையான பொருள்களை சுத்தமாகவும், நல்ல தரத்துடனும் வழங்குகின்றது இந்த ஸ்வீட்கானா.காம்.

இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இனி உங்களுக்கு எதுக்கு கவலை..? குழந்தைகளுக்கு நல்ல தரமான ஆரோக்கியமான உணவை வங்கி தாருங்கள். ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications