For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Google Oneindia Tamil News

டெல்லி: இதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு வந்து விட்டது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.69ம், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Petrol Price Hiked by Rs. 1.69 a Litre, Diesel by 50 Paise

இதில் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சேராது. எனவே மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் இந்த விலை உயர்வு மாறுபடும். சர்வதேச சந்தையில் எண்ணைய் விலை அதகிரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விலை உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. .3.40 நஷ்டம் இருப்பதாக தெரிவித்துள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம்.

English summary
Oil marketing companies have hiked petrol prices by Rs. 1.69/litre and diesel by Rs. 0.50/litre, effective from 1st July. The hikes are excluding state levies. Oil marketing companies cited a rise in global oil prices and the fall in rupee for the hike in fuel prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X