நிதிமுதலீட்டுக்கான புதிய செல்போன் அப்ளிகேஷன் போட்டி-செபி அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்றும் செபி அறிவித்துள்ளது.
பல்வேறு வகையான நிதி முதலீடுகள் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த அப்ளிகேஷன் இருக்க வேண்டும் .மேலும்,ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இணையதள இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தக்கூடிய இந்த அப்ளிகேஷனை தயாரிக்கவேண்டும்.
முழுமையான மென்பொருள் வடிவமைப்புடன் கூடிய அப்ளிகேஷன்களை செபியின் மும்பை அலுவலகத்துக்கு கடைசி தேதியான மே 15க்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நிதி நிர்வாக நிபுணர்கள் குழு அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து பரிசுக்குரிய அப்ளிகேஷனை தேர்வு செய்யும். முதல் பரிசாக 3 லட்ச ரூபாயும், அடுத்தடுத்த நிலையில் உள்ள அப்ளிகேஷன்களுக்கு 2வது பரிசாக 2 லட்ச ரூபாய் மற்றும் 3ம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்றும் செபி அறிவித்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications