விவேகம் பட டிக்கெட்டை உடனே புக் செய்க: 50% வரை தள்ளுபடி பெறுக
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: விவேகம் பட டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது 50 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.
செப்டம்பர் மாதம் பண்டிகைகள் வரிசையாக வருகின்றன. இந்த பண்டிகை சீசனில் வாடிக்கையாளர்களை சலுகை மழையில் நனைக்க திட்டமிட்டுள்ள இ-காமர்ஸ் இணையதளங்கள்.

ஒன்இந்தியா கூப்பன்ஸ்('Oneindia Coupons') இணையதளம் மூலம் சிறந்த சலுகைகளை பெற்று மகிழுங்கள். சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்த விவேகம் படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
விவேகம் பட டிக்கெட்டை புக் செய்யும்போது MOVIEMAGIC என்ற ப்ரொமோகோடை பயன்படுத்தி 50 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். மேலும் FOOD100 என்ற ப்ரொமோகோடை பயன்படுத்தி குறிப்பிட்ட தியேட்டர்களில் உணவு மற்றும் குளிர்பானங்கள் வாங்கும்போது ரூ. 100 கேஷ்பேக் பெறுக.
நல்ல சலுகைகளை மிஸ் பண்ணிடாதீர்கள்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications