ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய சமையல் பாத்திரங்கள்.. கலக்கும் டிரெட்டிபுட்ஸ்.காம்
ரத்த சோகை நீங்கி உடல் சுகம் பெறும் உதவும் இரும்பு சமையல் பாத்திரங்களை வாங்க டிரெட்டிபுட்ஸ்.காம் (https://www.tredyfoods.com) மக்களுக்கு உதவுகிறது.
சென்னை: ரத்த சோகை நீங்கி உடல் சுகம் பெறும் உதவும் இரும்பு சமையல் பாத்திரங்களை வாங்க Tredyfoods.com மக்களுக்கு உதவுகிறது. இதில் தோசைக்கல், வடைச்சட்டி, கடாய் என இரும்பில் செய்யப்பட்ட பல பாத்திரங்களை விற்பனை செய்கின்றனர்.
வீட்டிற்கு சமையலறைதான் பிரதானம். இல்லத்தரசிதான் ராணி. அந்த சமையலறையை அழகுபடுத்துபவை பாத்திரங்கள்தான். பார்த்து பார்த்து வாங்கிய பாத்திரங்களை அடுக்கி வைத்து பெருமைப்படுவார்கள் பெண்கள்.
மண்பானை பாத்திரங்களில் தொடங்கி பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், காப்பர் பாட்டம், நான்ஸ்டிக் பாத்திரங்கள் வரை இன்றைக்கு பல பாத்திரங்கள் சமையலறையை அலங்கரிக்கின்றன. நமது பாட்டி காலத்தில் மண்பாண்டங்களிலும், இரும்பு, செம்பு பாத்திரங்களிலும் உணவு சமைத்தனர். இன்றைய தலைமுறையினர் நான்ஸ்டிக், டெஃப்லான் கோட்டிங் பாத்திரங்களில் சமைக்கின்றனர்.

எத்தனையோ பாத்திரங்கள், சமையல் பொருட்கள் வந்தாலும் பாரம்பரியமான இரும்பு, பித்தளை பாத்திரங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற பாத்திரங்களுக்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்திய பெண்களில் 80% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இரும்பு பாத்திரத்தில் சமைப்பது அவர்களுக்கு மிகவும் நல்லது. மருத்துவர்கள் கூட இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிட அறிவுறுத்துகின்றனர். இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணியும். ரத்த சோகை நீங்கி உடல் சுகம் பெறும். இன்றைக்கு இரும்பு பாத்திரங்களை வாங்க எங்கே போவது என்று யோசிக்க வேண்டாம் Tredyfoods.com மில் வீட்டிற்குத் தேவையான தோசைக்கல், வடைச்சட்டி, கடாய் என இரும்பில் செய்யப்பட்ட பல பாத்திரங்களை விற்பனை செய்கின்றனர்.
பித்தளை ஃபில்டர் காஃபி டிகாசன் மேக்கர்:
காலை எழுந்த உடன் காஃபி குடிக்க வேண்டும் என்பது பலருக்கும் வழக்கமாகி விட்டது. காபி என்றாலே ஃபில்டர் காபி தான் பேஸ் பேஸ் ரொம்ப நல்லாயிருக்கு என்று பாரட்டிக்கொண்டே ருசிப்பார்கள். பித்தளை பில்டர் டிகாசன் செட் வாங்க கும்பகோணம் வரை போக வேண்டாம் ஆன்லைனில் Tredyfoods.com மில் ஆர்டர் செய்தாலே போதும் வீடு தேடி வரும். அப்புறம் தினமும் பில்டர் காஃபியை சுவைக்கலாம்.

இரும்பு வடைச்சட்டி:
இரும்பு வடைச்சட்டியில் தாளித்தவுடன், அதில் சாதத்தைப் போட்டுப் பிசைந்து சாப்பிடும்போது உணவின் வாசம் அதிகரிப்பதுடன் சுவையும் கூடும். இரும்புப் பாத்திரங்களில் சமைத்த உணவில் வெப்பம் நீண்ட நேரம் இருக்கும் என்பதால் அந்த காலத்தில் பலரும் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தினர். பாட்டி பயன்படத்திய இரும்பு தோசைக்கல், இரும்பு வடைசட்டியை பல வீடுகளில் ஞாபகமாக இன்னமும் பயன்படுத்துகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் பாட்டி பயன்படுத்திய வடைச்சட்டி, தோசைக்கல்லை எடுத்துக்கொண்டு போக முடியாது இல்லையா? அவர்களுக்காக டிரெட்டிபுட்ஸ்.காம் மில் இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்களை விற்பனை செய்கின்றனர்.
இரும்பு தோசைக்கல்:
இரும்பு பாத்திரம் சூடாக தாமதமாகும். ஆனால் சூடானால் சூட்டை நன்றாக தாங்கும். தோசைக்கல் சூடானால் அதில் தொடர்ந்து தோசை சுட உதவும். தோசையை பரவலாக நன்றாக சுடமுடியும். இரும்பு பாத்திரம் நாள்பட, நாள்பட பழகும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழகாய் தோசை சுடலாம். ஆன்லைனில் Tredyfoods.com மில் ஆர்டர் செய்தாலே போதும் அழகாய் வடிவமைக்கப்பட்ட நமக்கு தேவையான சைசில் தோசை தாவா, அதாங்க தோசைக்கல் ஆர்டர் செய்யலாம்.

பாரம்பரிய பாத்திரங்கள்:
இது மட்டுமல்லாது அம்மிக்கல் இல்லாத குறையை இஞ்சி, பூண்டு இடிக்கும் கல் செட் தீர்க்கிறது. டிரெட்டிபுட்ஸ்.காம் மில் இரும்பு தோசைக்கல், இஞ்சி, பூண்டு இடிக்கும் கல் செட், பித்தளை காபி ஃபில்டர் செட், இரும்பு தோசை திருப்பி, இரும்பு பணியார சட்டி, இரும்பு தாளிக்கும் கரண்டி, பாரம்பரிய தோசைக்கல், கைப்பிடி வைத்த தேங்காய் துருவி. இரும்பு வடைச்சட்டி, தாளிக்கும் இரும்பு கடாய், இரும்பு பணியார சட்டி, மரத்தால் ஆன காய்கறி சீவும் கத்தி, பூரி கட்டை, தேங்காய் துருவி, இரும்பினால் ஆன அரிவாள் மனை, தேங்காய் துருவி, மரத்தால் செய்யப்பட்ட பூரி, சப்பாத்தி தேய்க்கும் உருளை, தயிர் மத்து, பருப்பு கடைசல் மத்து என பாரம்பரியமான பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர் செய்தாலே போதும் பாத்திரங்கள் வீடு தேடி பத்திரமாக வரும்.
பலகாரமும் இருக்கு:
பாத்திரங்கள் மட்டுமல்ல இனிப்பு, கார பலகாரங்களும் ஒரே இடத்தில் வாங்கலாம். "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", மொறுப்பான "சாத்தூர் சேவு", தித்திக்கும் "ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா", "திருநெல்வேலி அல்வா", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டிஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்" "வற்றல் வகைகள்" "ரெடிமிக்ஸ் சமையல் பொடிகள்" "மூலிகை பொடிகள்","நன்னாரி சர்பத்"என 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் Tredyfoods.com இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் அதன் சுவையைப் பற்றியும் Tredyfoods.com பத்தியும் ருசிக்க ருசிக்க நீங்களே பேசுவீங்க.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications