தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று வெள்ளிக்கிழமையன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 0 (46)
- செங்கல்பட்டு 4 (618)
- சென்னை- 15 (3488)
- கோவை- 1 (512)
- கடலூர்- 2 (260)
- தருமபுரி- 3 (44)
- திண்டுக்கல் - 0 (178)
- ஈரோடு - 5 (111)
- கள்ளக்குறிச்சி- 0 (100)
- காஞ்சிபுரம் - 1 (357)
- கன்னியாகுமரி - 0 (237)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 2 (86)
- மதுரை- 0 (402)
- நாகப்பட்டினம் - 2 (97)
- நாமக்கல் - 0 (88)
- நீலகிரி - 0 (33)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (124)
- ராணிப்பேட்டை- 0 (173)
- சேலம் - 3 (384)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 1 (150)
- தஞ்சாவூர்- 2 (210)
- தேனி- 0 (187)
- திருப்பத்தூர்- 2 (116)
- திருவள்ளூர்- 1 (598)
- திருவண்ணாமலை- 1 (251)
- திருவாரூர் - 0 (85)
- தூத்துக்குடி- 1 (126)
- நெல்லை- 0 (205)
- திருப்பூர்- 2 (164)
- திருச்சி - 3 (162)
- வேலூர்- 4 (284)
- விழுப்புரம்- 0 (102)
- விருதுநகர்- 2 (217)
More From
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications