தமிழகத்தில் சென்னையில்தான் 19 பேர் கொரோனாவால் மரணம்; சேலத்தில் 8; தேனியில் 7 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 97 பேர் கொரோனா, கொரோனாவால் ஏற்பட்ட பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 19 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். சேலத்தில் 8 பேரும் தேனியில் 7 பேரும் கொரோனாவால் மரணித்தனர். வேலூரில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
- அரியலூர் 0 (16)
- செங்கல்பட்டு 4 (335)
- சென்னை- 19 (2581)
- கோவை-2 (237)
- கடலூர்- 2 (99)
- தருமபுரி- 0 (11)
- திண்டுக்கல் - 3 (111)
- ஈரோடு - 2 (32)
- கள்ளக்குறிச்சி- 1 (58)
- காஞ்சிபுரம் - 3 (204)
- கன்னியாகுமரி - 1 (144)
- கரூர்- 1 (24)
- கிருஷ்ணகிரி- 0 (27)
- மதுரை- 3 (335)
- நாகப்பட்டினம் - 1 (29)
- நாமக்கல் - 0 (29)
- நீலகிரி - 3 (8)
- பெரம்பலூர்- 1 (15)
- புதுக்கோட்டை- 0 (72)
- ராமநாதபுரம்- 0 (97)
- ராணிப்பேட்டை- 2 (106)
- சேலம் - 8 (110)
- சிவகங்கை - 3 (101)
- தென்காசி - 3 (91)
- தஞ்சாவூர்- 3 (91)
- தேனி- 7 (134)
- திருப்பத்தூர்- 1 (52)
- திருவள்ளூர்- 5 (374)
- திருவண்ணாமலை- 0 (139)
- திருவாரூர் - 3 (35)
- தூத்துக்குடி- 0 (98)
- நெல்லை- 4 (147)
- திருப்பூர்- 0 (53)
- திருச்சி - 3 (105)
- வேலூர்- 6 (138)
- விழுப்புரம்- 0 (59)
- விருதுநகர்- 3 (170)
More From
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications