தொழில் முனைவோருக்கும், முதலீட்டாளருக்கும் அஃரோடெக் மார்ட் வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு!
சென்னை: அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தமிழகத்தில் 9 மாவட்டத்திலும் மற்றும் பாண்டிச்சேரியிலும் 8 ஆயிரத்திற்கும் மேலான பெண் விவசாயிகளுடன் ஆடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஏழை, எளிய கிராமப்புற பெண் விவசாய மக்களிடையே அவர்களின் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்காகவும், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக அஃரோடெக் நிறுவனம் சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் இன்றி அவர்கள் உற்பத்தி செய்கின்ற அரிசி, பருப்பு மற்றும் தானிய வகைகளை அஃரோடெக் (AGROTECH FPC) ) நேரடியாக கொள்முதல் செய்கின்றது. மேலும் மதிப்பு கூட்டுதல் (MSP) வியாபாரத்தின் அடிப்படையில் அஃரோடெக் மார்ட் என்ற பெயரில் மளிகை, வியாபார கடைகளை தமிழகத்தில் உளுந்தூர்பேட்டை, தென்காசி, திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை மற்றும் பாண்டிச்சேரியிலும் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

உற்பத்தி செய்பவரும் நுகர்வோரும் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி பெறுவதினால் உற்பத்தி செய்பவருக்கு அவர்கள் உற்பத்தி செய்ததற்கான விலையும், நுகர்வோருக்கு தரமான பொருளும், சரியான விலையும் கிடைப்பதே இத்திட்டத்தின் சிறப்பாகும். மேலும் இம்மாதிரியான பொருட்கள் எளிய முறையில் கிராமத்திலுள்ள மகளிர் சுயஉதவிகுழுக்கள் மூலம் பேக்கிங் செய்து பெறப்படுகின்றது.
நகர்ப்புறவாசிகள்போல கிராமப்புற மக்களின் வீட்டிற்குத் தேவையான மாதாந்திர மளிகை பொருட்களை அவர்கள் வசதிக்கேற்ப வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி (Door Delivery) செய்யப்படுகின்றது. மேலும் இந்தத் திட்டத்தை கிராமப்புற பெண்களின் வசதிக்கேற்ப எளிய தவணை முறையை அஃரோடெக் அறிமுகப்படுத்திவருகின்றது.

இது போன்ற கிராமப்புற வளர்ச்சிக்கு உண்டான திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் ஆக்ரோடாக் சிறு, குறு வியாபாரம் செய்யும் கிராமப்புற வியாபாரிகளும் பயனடையும் வகையில் அஃரோடெக் மார்ட் தமிழகம் முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இம்மாதிரியான திட்டத்தில் முதலீட்டாளர்களை இந்நிறுவனம் வரவேற்கிறது. இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதல் முதலீடு செய்வதனால் 150% ROI பெற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு +91 9884299871 / +91 8072859883 Mail ID : [email protected]
"வேளாண்விவசாயிகளைகாப்போம்''
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications