பர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி
சென்னை: பர்தா அணிவது தொடர்பாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விமர்சனத்துக்கு இசையமைப்பாளர ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா பதிலடி தந்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜாவின் பர்தா அணிவை முன்வைத்து கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதப் பொருளாகின. இதற்கு கதிஜாவும் பதில் கொடுத்திருந்தார்.

தற்போது கதிஜாவின் பர்தாவை முன்வைத்து வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். அதில், ஏ.ஆர். ரஹ்மானினின் இசையை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவரது மகளைப் பார்க்கும் போது ஒடுக்கப்படுகிறார் என உணர்கிறேன். நன்கு படித்த பெண்கள் கூட எளிதில் மூளை சலவை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
I absolutely love A R Rahman's music. But whenever i see his dear daughter, i feel suffocated. It is really depressing to learn that even educated women in a cultural family can get brainwashed very easily! pic.twitter.com/73WoX0Q0n9
— taslima nasreen (@taslimanasreen) February 11, 2020
இதற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் கதிஜா பதிலளித்திருக்கிறார். அந்த பதிலில், தஸ்லிமா நஸ்ரின் அவர்களே! நான் ஒடுக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் கொஞ்சம் புதிய காற்றைப் பெறவும். பெண்ணியம் என்றால் என்னவென கூகுளில் தேடி பாருங்கள் என நீளமாக பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by 786 Khatija Rahman (@khatija.rahman) on
தற்போது இருவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications