சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1187 பேருக்கு பாதிப்பு- வடமாவட்டங்களில் தொடரும் விஸ்வரூபம்!
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாவட்டங்களான செங்கல்பட்டில் 437 பேருக்கும் திருவள்ளூரில் 495 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 321 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் - அதாவது ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி 1,000க்கும் கீழ் பாதிப்பாக இருந்தது. ஆனால் இன்று சென்னையில் மீண்டும் 1,000-த்தை தாண்டியுள்ளது கொரோனா பாதிப்பு.
இதேபோல் வடமாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகரித்திருக்கிறது. தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 69
- செங்கல்பட்டு 437
- சென்னை- 1187
- கோவை- 385
- கடலூர்- 221
- தருமபுரி- 39
- திண்டுக்கல் - 138
- ஈரோடு - 128
- கள்ளக்குறிச்சி- 30
- காஞ்சிபுரம் - 315
- கன்னியாகுமரி - 128
- கரூர்- 14
- கிருஷ்ணகிரி- 12
- மதுரை- 46
- நாகப்பட்டினம் - 34
- நாமக்கல் - 30
- நீலகிரி - 18
- பெரம்பலூர்- 24
- புதுக்கோட்டை- 155
- ராமநாதபுரம்- 57
- ராணிப்பேட்டை- 178
- சேலம் - 191
- சிவகங்கை - 70
- தென்காசி - 93
- தஞ்சாவூர்- 88
- தேனி- 367
- திருப்பத்தூர்- 63
- திருவள்ளூர்- 495
- திருவண்ணாமலை- 81
- திருவாரூர் - 56
- தூத்துக்குடி- 60
- நெல்லை- 117
- திருப்பூர்- 53
- திருச்சி - 106
- வேலூர்- 178
- விழுப்புரம்- 127
- விருதுநகர்- 90
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications