சென்னையில் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவை, செங்கல்பட்டு கடலூரில் அதி உச்சம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக உச்சத்தைத் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 89
- செங்கல்பட்டு 419
- சென்னை- 1249
- கோவை- 498
- கடலூர்- 383
- தருமபுரி- 14
- திண்டுக்கல் - 88
- ஈரோடு - 158
- கள்ளக்குறிச்சி- 228
- காஞ்சிபுரம் - 193
- கன்னியாகுமரி - 122
- கரூர்- 49
- கிருஷ்ணகிரி- 69
- மதுரை- 134
- நாகப்பட்டினம் - 135
- நாமக்கல் - 70
- நீலகிரி - 36
- பெரம்பலூர்- 23
- புதுக்கோட்டை- 108
- ராமநாதபுரம்- 23
- ராணிப்பேட்டை- 196
- சேலம் - 329
- சிவகங்கை - 33
- தென்காசி - 84
- தஞ்சாவூர்- 117
- தேனி- 176
- திருப்பத்தூர்- 34
- திருவள்ளூர்- 293
- திருவண்ணாமலை- 168
- திருவாரூர் - 95
- தூத்துக்குடி- 91
- நெல்லை- 139
- திருப்பூர்- 93
- திருச்சி - 138
- வேலூர்- 167
- விழுப்புரம்- 183
- விருதுநகர்- 63
More From
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications