சிக்னலில் சிக்கிய ஆம்புலன்ஸ்! பதறிப் போன முதல்வர்! சட்டென கான்வாயை நிறுத்தி.. அசந்து போன மக்கள்
சென்னை : தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் முதலமைச்சர் கான்வாய் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காவல்துறையினர் வழி ஏற்பாடு செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்திற்கு தமிழக முதலமைச்சர் இன்று காலை வருகை தந்து மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதியை திறந்து வைத்தார்.

அதன் பிறகு தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்ட தமிழக முதலமைச்சர்
மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே புறப்படும்போது, தலைமைச் செயலக சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கி நின்றது.
உடனடியாக சுதாரித்த காவல்துறையினர் முதலமைச்சரின் கான்வாய் வாகனம் நான்கு அடி தூரத்தில் இருந்தாலும் உடனடியாக பாதுகாப்பு வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழியை ஏற்பாடு செய்தனர். பிறகு தமிழக முதலமைச்சரின் கான்வாய் வாகனத்திற்கு காவல்துறையினர் வழிவிட்டனர்,
நேற்றைய தினம் தமிழக அரசு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாணை வெளியிட்ட நிலையில் இன்று முதலமைச்சர் உடைய பாதுகாப்பு கான்வாய் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலண்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட இந்த நிகழ்வு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினர் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications