ஆபாச பேச்சு.. வீடியோ.. ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை: இணையத்தில் ஆபாச வார்த்தைகளைப் பேசி வீடியோ பதிவிடும் ரவுடி பேபி சூர்யா உட்பட பலர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் இணையத்தில் பாடம் பயின்று வருகின்றனர்.

அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இணையத்தில் ஆபாசமான வார்த்தைகளை பேசி வீடியோ பதிவிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, ஜி பி முத்து, காத்து கருப்பு உள்ளிட்ட பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்களது இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவல்லி சமூக ஆர்வலர் சுமித்ரா ஆகியோர் அளித்தனர்.
மேலும் இணையம் வாயிலாக கல்வி வியாபாரம் சமையல் மருத்துவ குறிப்பு ஆன்மீகம் கலைத்திறமை குடும்ப உறவுகளின் உறவு என அனைத்தும் குறித்து வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
மக்களின் மன நிலைமையும் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் ஆபாசம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வீடியோ வெளியிடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்,
Recommended Video
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications