இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... பட்ஜெட், கூட்டணி குறித்து விவாதிக்க வாய்ப்பு
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் (பிப்.,08) இன்று மாலை 5 மணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், தமிழக அரசின் பட்ஜெட் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மறுபுறம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications