ஷிவானிக்கு ஹார்ட் சிம்பல் போட்டு ரசிகர்களின் அப்லாஸை அள்ளிய சின்ன பொண்ணு கேப்ரில்லா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷிவானிக்கு ஹார்ட் சிம்பல் போட்டதன் மூல்ம கேப்ரில்லா பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்லப் பெயரை பெற்றுள்ளார்.

பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அறிமுக விழாவுடன் தொடங்கியது. திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அறந்தாங்கி நிஷா, ரேகா, முருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நேற்று ரம்யா பாண்டியன் தலைவியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஹார்ட் சி்ம்பள் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் ஹார்ட் சிம்பளையும் ஹார்ட் புரோக்கன் சிம்பளையும் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிப்பதில் போட்டியாளர்களிடம் அதிகம் ஹார்ட் வாங்கியது யார், அதிகம் ஹார்ட் புரோக்கன் வாங்கியது யார் என்பது குறித்து கணக்கெடுக்கப்படும்.

ஹார்ட் புரோக்கன் ஷிவானி

ஹார்ட் புரோக்கன் ஷிவானி

இந்த நிலையில் இதில் அதிக ஹார்ட் புரோக்கன்களை ஷிவானி நாராயணன் வாங்கினார். ஒற்றை படுக்கையை ஷிவானி பிடித்துவிட்டதால் அதை அறியாமல் சனம் ஷெட்டியும் அந்த பெட்டில் அமர்ந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சனம், ஷிவானிக்கு ஹார்ட் புரோக்கனை கொடுத்தார்.

கேப்ரில்லா

கேப்ரில்லா

அது போல் பெரும்பாலானோர் ஷிவானி யாரிடமும் பேசுவதில்லை என்பதால் அவருக்கு ஹார்ட் புரோக்கன் கொடுத்தார்கள். எனினும் அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார். ஆனால் கேப்ரில்லாவோ, இனி ஷிவானி யாரிடமும் பேசாமல் ரிசர்வ்டாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஹார்ட்டினை தருகிறேன் என ஊக்கப்படுத்தினார்.

பக்குவம்

பக்குவம்

இதனால் சின்ன பெண் கேப்ரில்லா, ஷிவானியை ஊக்கப்படுத்த ஹார்ட் சிம்பல் கொடுத்தது பலரும் ரசிக்கிறார்கள். அது பலரையும் இம்ப்ரஸ் செய்துவிட்டது. ஒருவரின் பலவீனத்தை பலமாக மாற்ற வேண்டுமே தவிர அவர் பலவீனத்தை சும்மா பேசிகொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை.

ஹாட்ஸ் ஆப்

ஹாட்ஸ் ஆப்

இதை வயதில் மூத்த போட்டியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் கேப்ரில்லா புரிந்து கொண்டு ஹார்ட் சிம்பளை கொடுத்தார். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில் Reserved ஆன ஒரு பொண்ணை , Heart கொடுத்து encourage பண்ண வேண்டிய matured ஆனவர்களே, அந்த பொண்ணை இன்னும் காயப்படுத்துறாங்க. ஒரு சின்ன பொண்ணு அருமையா Matured ah Encourage பண்ணுச்சு. Impressed. Let's wait and see என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+