சென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு.. இரண்டே வாரத்தில் ரூ.1500 குறைந்தது
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.168 சரிந்து ரூ.28 ஆயிரத்து 632க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,488 குறைந்துள்ளது. இது தங்கம் வாங்குவோருக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 3மாதத்தில் திடீரென 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து. ஒரு சவரன் தங்கம் கடந்த இரண்ட வாரங்களுக்கு முன்ஹப ரூ.30 ஆயிரத்தை தொட்டது. இதனால் தங்கம் வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்திற்கு நகை வாங்க விரும்பியோர் மிகவும் சிரமதிற்கு உள்ளாகினர். இந்நிலையில் தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 29 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த நாளே அதாவது செப்டம்பர் 6ம் தேதி சவரனுக்கு 700 ரூபாய் சரிந்து 29 ஆயிரத்து 262 ரூபாய்க்கு விற்பனை ஆனது
அதன்பிறகு ஏறி இறங்கிய தங்கத்தின் விலை கடந்த 14ம் தேதி மிக அதிபட்சமாக சரிந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு ஒரு சவரன் விற்பனை ஆனது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவாக தற்போது தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.168 சரிந்து ரூ.28 ஆயிரத்து 632க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3579 க்கு சென்னையில் இன்று காலை விற்பனை ஆனது.
கடந்த 15 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,488 குறைந்துள்ளது. இது தங்கம் வாங்குவோருக்கு ஒரளவு ஆறுதலை தந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications