ஜீனியஸா நீங்க.. படத்தில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? 5 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் ((optical illusion) படமானது ஒரு வயதான முதியவரின் தோற்றத்தை காண்பிக்கும் வகையில் இருக்கும். ஆனால் கொஞ்சம் உற்று கவனித்து பார்த்தீர்கள் என்றால், படத்தில் நிறைய எண்கள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியும். ஆம், இன்றைய சவால் என்னவென்றால், படத்தில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? என்பது தான். அதுவும் 5 செகண்டில் சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?
ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்களை பொறுத்தவரை மூளைக்கு சவால் விடுத்து நம் கண்களையே நம்மை ஏமாற்றக்கூடியவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் பயனுள்ள பொழுது போக்கு அம்சமாக இருப்பதால் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம்
சிறு வயதில் படித்த கணித புதிர்களை நினைவுகூரும் வகையில், சில இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கும். சில இல்யூஷன் படங்களை பார்த்தால் நம் கண்களையே நம்மை ஏமாற்ற வைத்துவிடும். அதாவது சிறிய வயதில் 90 கிட்ஸ்கள் டாடி மம்மி மிட்டாய் கவரை வைத்து விளையாடுவதை பார்த்து இருக்கலாம். மிட்டாயின் கவரை நாம் எந்த கோணத்தில் பார்க்கிறமோ அதே போன்று இந்த அந்த படம் தெரியும்.
அதுபோலத்தான் இந்த இல்யூஷன் படங்களும். இந்த இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திகூர்மை உள்ளிட்டவற்றை கூட கணித்துவிடலாம் என்கிறது சில ஆய்வுகள். இத்தகைய சவால் மிக்க இல்யூஷன் படங்களையும் புதிர் படங்களையும் இணையத்தில் அதிகம் விரும்பி பகிரும் நெட்டிசன்கள், தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து விடையை கண்டுபிடிக்க அவர்களுக்கு ஒரு ஜாலியான டெஸ்ட் வைத்து, அவர்களின் புத்திக்கூர்மையயும் சோதித்து பார்த்து விடுகிறார்கள்.
எத்தனை எண்கள் உள்ளன?
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் ஒரு வயதான முதியவர் முகத்தின் வரைபடம் போல இருக்கிறது. ஆனால் படத்தை நன்றாக பார்த்தால் வரிசையாக எண்கள் இருப்பதும் உங்கள் கண்களுக்கு தெரியும். இதில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 5 செகண்ட் தான் டைம்..
படத்திற்கான விடை என்ன?
என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. படத்தை மேலோட்டமாக பார்த்து விடையை சொல்லிவிடாதீர்கள்.. அங்குதான் டிரிக்ஸே உள்ளது. நன்கு உற்று கவனித்தால்தான் படத்தில் எத்தனை எண்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க முடியும். 5 செகண்ட் முடிந்தது. விடையை பலரும் எளிதாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்..
படத்திற்கான விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவிடுங்கள். சரியான விடையை கண்டுபிடித்து சொல்லும் முதல் 10 நபர்கள் யாரென்று பார்க்கலாம். விடையை தெரியவில்லையே என கருதுபவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை அனைத்து கோணத்திலும் வைத்து பாருங்கள்.. எளிதாக விடையை கண்டுபிடித்துவிடலாம்..












Click it and Unblock the Notifications