மிக்-21 ரக போர் விமானம் வெடித்து சிதறியது : விமானி மரணம் - விசாரணைக்கு உத்தரவு
பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் இரு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்- 21 போர் ரக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்து விட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் ரக போர் விமானம் பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் இரு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக உரிய விசரணைக்கும் விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலம் மோகா அருகே நேற்று இரவு தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது விமானம் விபத்துக்குள்ளானது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், போர் விமானத்தின் விமானி அபினவ் சவுத்ரி பலியாகி விட்டார்.
விமானி அபினவ் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை சார்பில் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உரிய விசரணைக்கும் இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications