அக்னி கலசம் டூ 6 காலண்டர்! யோக்கியன் வர்றானோ? மாரிதாசுக்கு ஜெய்பீம் இயக்குனர் பதிலடி!
சென்னை: மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பது போல படம் ரிலீசாகி பல நாட்கள் ஆனாலும் தற்போது வரை ஜெய்பீம் படம் பல்வேறு தளங்களிலும் லைம்லைட்டில் உள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு காலண்டர் காட்சி காரணமாக தற்போது வரை பாமகவில் இருந்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ஜெய்பீம் படக் குழுவினரையும் நடிகர் சூர்யாவைவும், குறிப்பாக இயக்குனர் ஞானவேலை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர்.
அடுத்தடுத்து போராட்டங்கள், மிரட்டல்கள் படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவுக்கும் வந்தன. உச்சகட்டமாக சிதம்பரம் நீதிமன்றத்தில் படக்குழுவுக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பாக வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த காலண்டர் தங்கள் கவனத்தில் பதியவில்லை என்றும் அதற்காக வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டார் ஞானவேல்.
இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் காலண்டர் காட்சி குறித்து அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாரிதாஸ், அக்னி கலசம் காலண்டர் காட்சி உட்பட ஆறு காலண்டர் புகைப்படங்கள் இடம் பெற்ற காட்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, திட்டமிட்டு ஒரு சமூகத்தை சாதி வெறியர்களால் கொடூரமாக காட்ட முயல்வது நியாயமா?.. இதை தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறுவது வடிகட்டிய பொய் என கடுமையாக சாடியிருந்தார்.

இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் மாறுதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. அதில், இது அயோக்கிய கும்பல்... -இப்படிக்கு மனிதருள் மாணிக்கம் மாரிதாஸ்.. அன்பான தமிழ் மக்களே.. யோக்கியன் வந்துட்டாரு . மறக்காம சொம்ப எடுத்து உள்ள வைங்க.." என ட்விட் செய்துள்ளார்.. இந்தப் பதிவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்ததோடு ரீட்வீட் செய்து வருகின்றனர்
Recommended Video
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications