எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று!
சென்னை: கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் முழுசாக நிறைவு பெற்றுவிட்டது. இதுகுறித்து நமது வாசகர் தாஸ் எழுதியுள்ள ஒரு குட்டி கவிதை நடை கட்டுரை.
அன்று கமலின் செய்திகளை அச்சிட தவிர்த்தவர்களும், தந்த செய்திகளையே சர்ச்சைக்குரிய வகையில் திரித்து சொன்னவர்களும் மலைத்து நிற்கிறார்கள் இன்று!

நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்ன அரசியல்வாதிகள் திகைத்து நிற்கிறார்கள் இன்று!
இப்போது கட்சி ஆரம்பித்தவர் எல்லாம் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று ஏளனம் செய்தவர்கள் மிரண்டு கிடக்கிறார்கள் இன்று!
திராவிடம் என்ற சொல்லையே தாரக மந்திரமாக வைத்து பிழைப்பு நடத்தும் சில கட்சிகளும், லெட்டர் பேட் கட்சி என்ற பெயருடன் உலா வரும் கட்சிகளும் வாயடைத்து நிற்கின்றனர் இன்று!
பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது என்பதை அடிக்கடி சொல்லி வருவதால் கமலிடம் நெருங்க முடியாமல் பலர் கையை பிசைந்து நிற்கின்றனர் இன்று!
பாஜகவின் நிழல் மற்றும் இன, மதசாயத்தை ஒன்று கலந்து ஊற்ற முற்பட்டாலும் தாமரை இலை நீராக வழிந்தோடுவதை கண்டு தடுமாறி நிற்கின்றனர் இன்று!
இன்னும் எத்தனை எத்தனை இடர்கள், யார் யாரிடம் இருந்து வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள் சகலகலா வல்லவன் என்று!
- தாஸ்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications