கேலா இந்தியா போட்டிகள்.. மு.க ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர்
சென்னை: தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை ஏற்ற பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "கேலா இந்தியா 2023" போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனது கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த கேலே இந்தியா நிகழ்வு தளமாக அமையும். செஸ் ஒலிம்பியாட் போல் பிரம்மாண்டமாக கேலா இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாகவும் தமிழக கலாசாரம் மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications