தென் சென்னையில் போட்டியிட்ட பவர் ஸ்டார் வாங்கிய ஓட்டுக்கள் எத்தனை தெரியுமா?
Recommended Video
சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 300க்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவியது.
இந்த ஐந்து கூட்டணிகளையும் தாண்டி, பேசப்பட்ட நபர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்.

பவர் ஸ்டார் சீனிவாசன்
குடியரசு தேசிய கட்சி சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பவர் ஸ்டார் போட்டியிட்டார். அவருடன் அதிமுக சார்பில் ஜெயவர்தன், திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் களம் கண்டனர்.

நல்ல வரவேற்பு
பவர் ஸ்டார் நடிகர் என்பதால் பிரச்சாரத்தின் போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் மீடியா வெளிச்சமும் தொடர்ந்து இருந்தது.

பாஜக வெற்றி
இந்நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

குறைவான வாக்குகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிபெற்றுள்ளார். அவரை தெரிவித்து போட்டியிட்ட பவர்ஸ்டார் சீனிவாசன், 256 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் அவருக்கு டெப்பாசிட் கூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications